
தோற்றம்
22 OCT 1965
மறைவு
23 NOV 2021

அமரர் சிவசுப்பிரமணியம் புஸ்பகரன்
1965 -
2021
வட்டக்கச்சி, Sri Lanka
Sri Lanka
-
22 OCT 1965 - 23 NOV 2021 (56 வயது)
-
பிறந்த இடம் : வட்டக்கச்சி, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : பியல்லா, Italy
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் காணிக்கை
Late Sivasubramaniyam Pushpakaran
வட்டக்கச்சி, Sri Lanka
அன்பை எமக்கு அமிர்தமாய் ஊட்டி ஆதரவாய் எமக்கு என்றும் தோள்கொடுத்து இன்பத்துடன் நித்தமும் எமை ஈன்ற தாய் போல காத்து உன்னத பாசத்துடன் எமை ஊரறிய தைரியத்துடன் எங்களை எண்ணங்கள் சிறந்து வாழ - எம் வாழ்வுதனில் ஏற்றங்கள் காண வைத்து - எமக்கு ஐயங்கள் தீர்த்து - நாம் ஒற்றுமையாக என்றும் வாழ்ந்திட ஓயாமல் உழைத்த உத்தமரே - ஆறுதல் என்னும் ஔடதம் எனி எமக்கு யாரோ?
உங்கள் நினைவுடன்
ஸ்ரீரூபன் சர்மிளா
மைத்துனி
Write Tribute
Summary
-
வட்டக்கச்சி, Sri Lanka பிறந்த இடம்
-
பியல்லா, Italy வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
மரண அறிவித்தல்
Mon, 29 Nov, 2021