Clicky

தோற்றம் 22 OCT 1965
மறைவு 23 NOV 2021
அமரர் சிவசுப்பிரமணியம் புஸ்பகரன் (ஜெயா)
வயது 56
அமரர் சிவசுப்பிரமணியம் புஸ்பகரன் 1965 - 2021 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
கண்ணீர் அஞ்சலி
Late Sivasubramaniyam Pushpakaran
வட்டக்கச்சி, Sri Lanka

அன்புத் தம்பி யெயா! சடுகதியில் உன் உயிர் பறித்த காலனுக்கு உன்மீது என்ன தான் கோபமோ? உன் பிரிவால் மீளாத்துயரில் இருக்கும் உன் மனைவி பிள்ளைகளுக்கும் உன் உடன் பிறப்புகளுக்கும் ஏனைய உறவினர்களுக்கும் எங்கள் குடும்பத்தின் ஆழ்ந்த அனுதாபங்கள்! உன் ஆத்மா சாந்தியடையட்டும்! ஓம் சாந்தி!

Write Tribute

Tributes