Clicky

பிறப்பு 17 MAR 1969
இறப்பு 25 SEP 2022
அமரர் சிவசுப்பிரமணியம் விமல்ராஜ்
உரிமையாளர் - Deve Traders, Suja Traders, Aksya Impex
வயது 53
அமரர் சிவசுப்பிரமணியம் விமல்ராஜ் 1969 - 2022 காங்கேசன்துறை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அமைதியின் உருவமாகவும் அடக்கத்தின் இருப்பிடமாகவும் பண்பின் பெருந்தகையாகவும் பாசத்தின் உறைவிடமாகவும் எம்மத்தியில் அன்பு ஒளியாக இருந்த உத்தமரே!! மண்ணோடு உங்கள் பூவுடல் மறைந்து விட்டாலும் உங்கள் நினைவுகள் எங்கள் இதயங்களில் இருந்து ஒருபோதும் மறைவதில்லை. குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்
Write Tribute