![](https://cdn.lankasririp.com/memorial/notice/215188/045ab19f-5e10-4ab6-8704-bc43553a1b8e/23-64e85896f080f.webp)
![](https://cdn.lankasririp.com/memorial/profile/215188/d820ba30-79b1-4c82-9b2e-a65399bae349/22-63334b5136806-md.webp)
யாழ். காங்கேசன்துறை காட்டடைப்பு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வோல்ஸ் லேனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் விமல்ராஜ் அவர்கள் 25-09-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதமடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் விமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் பத்மதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
அனுசுஜா அவர்களின் அன்புக் கணவரும்,
அபினேஷ், ஆகாஷ், அக்ஷயா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மோகன்ராஜ், திருக்குமரன், திருக்கரன், சுந்தர்ராஜ் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
ஸ்ரீதரன், ஸ்ரீபாஸ்கரன், விஜயகுமாரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-09-2022 புதன்கிழமை அன்று இல. 24, வோல்ஸ் லேன், கொழும்பு 15 இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பி.ப 02:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
RIP