1ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/215188/045ab19f-5e10-4ab6-8704-bc43553a1b8e/23-64e85896f080f.webp)
அமரர் சிவசுப்பிரமணியம் விமல்ராஜ்
உரிமையாளர் - Deve Traders, Suja Traders, Aksya Impex
வயது 53
![](https://cdn.lankasririp.com/memorial/profile/215188/d820ba30-79b1-4c82-9b2e-a65399bae349/22-63334b5136806-md.webp)
அமரர் சிவசுப்பிரமணியம் விமல்ராஜ்
1969 -
2022
காங்கேசன்துறை, Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். காங்கேசன்துறை காட்டடைப்பு வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வோல்ஸ் லேனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசுப்பிரமணியம் விமல்ராஜ் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:14/10/2023.
இதயம் ஏற்க மறுக்கிறது...
உருண்டு ஓடி விட்டன ஒரு வருடம்
எத்தனை வருடங்கள் ஓடினாலும்
ஏற்குமோ எங்கள் மனம் உங்கள் பிரிவை...
இறப்பால் இறைவன் உங்களை பிரித்தாலும்
நினைவுகள் எனும் உயிருடன் எம்
உள்ளங்களில் வாழ்ந்து கொண்டு
வழிகாட்டி வாழ வைப்பவரே...
உன் உருவம் மறைந்தாலும்
நின் உயிர் எப்போதும் எங்களோடு தான்
இருக்கின்றது...
நம்ப மனம் மறுக்கிறது
இதயமெல்லாம் வலிக்கிறது
வேரற்ற மரமாய் வேதனையில்
துடிக்கிறோம் ஏன் மறைந்தாய்?
எங்கள் விடிவெள்ளியே!
காலத்தால் எமை விட்டு நீர் பிரிந்தாலும்
உம் நினைவு எமை விட்டுப் பிரியவில்லை...
தகவல்:
குடும்பத்தினர்
RIP