Clicky

மண்ணில் 14 JAN 1937
விண்ணில் 29 JUL 2024
அமரர் சிவசுப்பிரமணியம் உதயகுமாரன் 1937 - 2024 ஆலங்குளாய், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இது செல்லு மாமா குடும்பம் ஆலங்குளாய் சங்கிலிப்பா 03 AUG 2024 Australia

உதயம் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய ஆலங்குழாய் முருகனை பிரார்த்திக்கின்றோம். குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்