Clicky

மரண அறிவித்தல்
மண்ணில் 14 JAN 1937
விண்ணில் 29 JUL 2024
திரு சிவசுப்பிரமணியம் உதயகுமாரன் 1937 - 2024 ஆலங்குளாய், Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சண்டிலிப்பாய் ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், சங்கானை, Dammam சவுதி அரேபியா, Rheine ஜேர்மனி, Rushden பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் உதயகுமாரன் அவர்கள் 29-07-2024 திங்கட்கிழமை அன்று பிரித்தானியா Rushden-ல் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம் சரஸ்வதி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான அப்பச்சிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மாதர்க்கரசி(உதயம் அக்கா - இளைப்பாறிய மருத்துவமாது சங்கானை) அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற மகாதேவன்(பிரித்தானியா), சிவகுமார்(இணுவில்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமதி(பிரித்தானியா), உமாரதி(பிரித்தானியா), சுமதி(ஜேர்மனி), சுகந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஆனந்தராஜா(பிரித்தானியா), குருராஜ்(ரமேஷ் - Rushden, பிரித்தானியா), ஞானசுந்தரம்(ஜேர்மனி), ராஜ்குமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கீர்த்தனா(பிரித்தானியா), துர்க்கா-அஜந்த்(ஜேர்மனி), ஷியாம்(பிரித்தானியா), சாய் அபர்ணா(ஜேர்மனி), சாய் அபிநயா(ஜேர்மனி), சாய் சாதனா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அஷ்வின்(பிரித்தானியா) அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கோமதி - மகள்
ரதி - மகள்
சுமதி - மகள்
சுகந்தினி - மகள்
ரமேஷ் - மருமகன்