Clicky

பிறப்பு 03 JAN 1961
இறப்பு 23 APR 2021
அமரர் சிவசுப்பிரமணிய ஐயர் ஜெயகாந்தக்குருக்கள்
கனடா- இந்துகுருமார் ஒன்றிய ஸ்தாபகர், கணபதி கிரியா பவனம் அதிபர், இந்து மதகுரு, திருமணப்பதிவாளர் கனடா
வயது 60
அமரர் சிவசுப்பிரமணிய ஐயர் ஜெயகாந்தக்குருக்கள் 1961 - 2021 மறவன்புலோ, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
03 JAN 1961 - 23 APR 2021
Late Sivasubramania Iyer Jayakanthakurukal
கனடா வந்த காலம் தொட்டு உள்ளன்போடு பழகி வந்த இனிய நண்பர். சுமார் 27 வருட நட்பு.எல்லோருக்கும் உதவுவதில்,என்றுமே தயக்கம் காட்டாத நற்பண்பு.பல தடைகளையும் தன்னம்பிக்கை மூலம் வெற்றிகரமாக தாண்டி வந்தாய்.ஆனால் இம்முறை காலம் உன்னை வெற்றுவிட்டது நண்பா! பிரிய மனமின்றி பிரியாவிடை தருகின்றோம்!ஓம் சாந்தி!
Write Tribute