மரண அறிவித்தல்
பிறப்பு 03 JAN 1961
இறப்பு 23 APR 2021
திரு சிவசுப்பிரமணிய ஐயர் ஜெயகாந்தக்குருக்கள்
கனடா- இந்துகுருமார் ஒன்றிய ஸ்தாபகர், கணபதி கிரியா பவனம் அதிபர், இந்து மதகுரு, திருமணப்பதிவாளர் கனடா
வயது 60
திரு சிவசுப்பிரமணிய ஐயர் ஜெயகாந்தக்குருக்கள் 1961 - 2021 மறவன்புலோ, Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சாவகச்சேரி மறவன்புலோவுவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியக்குருக்கள் ஜெயகாந்தக்குருக்குருக்கள் அவர்கள் 23-04-2021 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணிய ஐயர், பரமேஸ்வரி அம்மா தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற நடராஜசர்மா, கமலாம்பாள்(கனடா) தம்பதிகளின் அருமை மருமகனும்,

வத்சலா அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெனிஷ், வஷ்யா, ஜெய்ஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஜெகநாதசர்மா, சந்திராதேவி, கலாமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

வாசுதேவன்(கனடா) ,பாலமுரளி(பாரீஸ்), வன்ஜா(மலேசியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

வாசு - மைத்துனர்
வத்சலா - மனைவி

Photos

No Photos