Clicky

பிறப்பு 03 JAN 1961
இறப்பு 23 APR 2021
அமரர் சிவசுப்பிரமணிய ஐயர் ஜெயகாந்தக்குருக்கள்
கனடா- இந்துகுருமார் ஒன்றிய ஸ்தாபகர், கணபதி கிரியா பவனம் அதிபர், இந்து மதகுரு, திருமணப்பதிவாளர் கனடா
வயது 60
அமரர் சிவசுப்பிரமணிய ஐயர் ஜெயகாந்தக்குருக்கள் 1961 - 2021 மறவன்புலோ, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasubramania Iyer Jayakanthakurukal
1961 - 2021

உடன் பிறவாய் சகோதரனாய் எங்களுக்கு அன்பு கொடுத்த காந்தன் அண்ணா, உறவுகளை எல்லாம் பிரிய எப்படி துணிந்தாய்? அண்ணியையும் பிள்ளைகளையும் ஆறாத்துக்கத்தில் துவளவிட்டு அவசரமாக எங்கு போனாய் உன் அறுபது வயதினிலே ? எங்கள் வீட்டு நிகழ்ச்சிகளையெல்லாம் என்றுமே சிறப்பாக நடத்திவிட்டு, எங்களைமட்டும் ஏன் இடையினிலே விட்டுச்சென்றாய்? அண்டை நாட்டிலிருந்தும் உனை வந்து பார்க்க முடியாமல் அலற விட்டு ஏன் சென்றாய் அண்ணா? உன் அன்பான ஆத்மா இறையடி சேர இங்கிருந்து பிரார்த்திக்கிறோம். ஓம் சாந்தி???

Write Tribute