கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sivasothy Selvaratnam
1941 -
2025
தங்களின் அன்னையின் இழப்பினை ஈடு செய்ய இயலது. உலகத்திலே எங்கே சென்றாலும் பணம் கொடுத்தால் ஆயிரம் உறவுகள் வந்து சேரும் ஆனால் தாய் எனும் உறவு என்ன விலை கொடுத்தாலும் கிடைக்காத உறவு உங்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன் மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள் உங்கள் தாயாரின் ஆன்மா இறைவனடி சேரட்டும். உங்கள் குடும்பத்தாருக்கும் ஆறுதல் சொல்லுங்கள் அன்புடன் கோபால் மஞ்சு
Write Tribute
எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இந்தக் கடுமையான இழப்பை தாங்கும் மனத்தைரியத்தை உங்களுக்குத்தர இறைவனை வேண்டுகின்றோம். வினோ குடும்பம் Nederland