கண்ணீர் அஞ்சலி
Mrs Sivasothy Selvaratnam
1941 -
2025
அம்மாவின் பிரிவால் துயருற்று இருக்கும் ஏமது அன்பு தோழியுடன் நாமும் துயர் பகிர்ந்து அஞ்சலிக்கிறோம். அம்மாவின் பிரிவால் வாடும் குடும்பத்தினர் ,உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர்களுக்கு சுண்டுக்குளி 83 batch நண்பர்களின் ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய ஏல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்
Write Tribute