Clicky

பிறப்பு 14 DEC 1939
இறப்பு 17 APR 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
Cambridge London- Masters In Geology, and Geodetic. Ph.D in Geodetic and Masters in Statistics at Ohio State University USA. Worked at Battele Memorial Institute as Principal Scientist, and Senior Statistician. Worked at Boeing SALC as Principal Information Engineer. He also worked at Resource International. He was a Professor at Devry Institute and at Oterbein University. He obtained life master certificate for game of Bridge
வயது 79
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை 1939 - 2019 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

self 20 APR 2019 Canada

வேலணையின் இலைமறைகாயாகத் திகழ்ந்தவரும், புத்திஜீவிகள் அணிக்குள் மட்டுமன்றி விஞ்ஞானிகள் வரிசைக்குள்ளும் நுழைந்தவருமான எம்மண்ணின் மைந்தனுக்கு என் அஞ்சலிகள் உரித்தாகுக! அமரர் தம் ஓய்வுக்காலத்தை கிளிநொச்சியில் வாழ்ந்து, தன்முழுநேர சேவைகளை Vanni Tech என்ற கற்றல் நிறுவனம்மூலம் எம் இளைஞர் யுவதிகளுக்கு உதவமுன்வந்து கருமமாற்றிய சொற்காலத்தில், அம்முயர்ச்சி இருள்சூழ்ந்த அன்றைய நிலையில் தடைப்பட்டதால் அவருக்குநேர்ந்த சஞ்சலம் ஒருசிலரே அறிவர். நேர்பார்வையும் நிமிர்ந்த நடையு முடையானின் ஞாபகம் என்றும் நிலைப்பதாக! - வேலணை வாணர்