Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 DEC 1939
இறப்பு 17 APR 2019
அமரர் சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
Cambridge London- Masters In Geology, and Geodetic. Ph.D in Geodetic and Masters in Statistics at Ohio State University USA. Worked at Battele Memorial Institute as Principal Scientist, and Senior Statistician. Worked at Boeing SALC as Principal Information Engineer. He also worked at Resource International. He was a Professor at Devry Institute and at Oterbein University. He obtained life master certificate for game of Bridge
வயது 79
அமரர் சிவசிதம்பரம் கோபாலபிள்ளை 1939 - 2019 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசிதம்பரம் கோபாலபிள்ளை அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் தெய்வமே!
அன்பு எனும் பாசத்தினை
நெஞ்சினிலே பூட்டி வைத்து
எமையெல்லாம் அடக்கி
நல்வழியிலே வாழவைத்த
எங்கள் அன்புத் தெய்வமே!

பண்பின் சிகரமாய் பாசத்தின் இருப்பிடமாய்
அன்பின் திருவுருவாய் எதைச் செய்தாலும்
எதைச் சொன்னாலும் எல்லாம்
எங்கள் நன்மைக்கே நீங்கள் எங்களுக்கு
என்றும் இமயமலைதான்!

உதிரத்தை உரமாக்கி மெழுகாக
உந்தனை வருத்தி எமை இம் மாநிலத்தில்
நல்வாழ்வு வாழ வழிவகுத்த தெய்வமே
என்றும் வேதனையின் விழிம்பில்
நாம் தவிக்கின்றோம்

உங்கள் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி நிற்கின்றோம்

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: சி. குலசேகரம்பிள்ளை, பரா(பெறா மகன்)