Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 14 DEC 1939
இறப்பு 17 APR 2019
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)
Cambridge London- Masters In Geology, and Geodetic. Ph.D in Geodetic and Masters in Statistics at Ohio State University USA. Worked at Battele Memorial Institute as Principal Scientist, and Senior Statistician. Worked at Boeing SALC as Principal Information Engineer. He also worked at Resource International. He was a Professor at Devry Institute and at Oterbein University. He obtained life master certificate for game of Bridge
வயது 79
திரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை 1939 - 2019 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய அமெரிக்கா Columbus Ohio ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசிதம்பரம் கோபாலபிள்ளை அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் அருமைத் தந்தையே
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எம்மை விட்டு பிரிந்திடவே உந்தனுக்கு
என்றும் மனம் வராது

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வானடைந்து
ஐந்து ஆண்டு ஆனாலும் ஐயா
ஆறாது உங்கள் பிரிவுத்துயர்!
அன்பாலும் பண்பாலும் அரவணைத்து
எம்மை வழிநடத்திய அந்த நாட்கள்

எம் நினைவலைகளில் என்றும் சுழல்கிறதே ஐயா!
நீங்கள் எம்மை விட்டு நீண்டதூரம் சென்றாலும்
உங்கள் அறிவுரைகள் அரவணைப்புக்கள்
என்றும் எங்கள் நெஞ்சங்களில் உயிர்வாழும் ஐயா!

ஏங்குகின்றோம் உங்கள் பாசத்திற்காய்
ஆறாத்துயருடன் அன்பையும் பாசத்தையும் காட்டி
உங்கள் கண்களுக்குள் வைத்து வழிகாட்டி
வளர்த்தீர்கள்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!  

தகவல்: சி. குலசேகரம்பிள்ளை, பரா(பெறா மகன்)