4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவசங்கர் சுபத்திரன்
2005 -
2018
London, United Kingdom
United Kingdom
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
லண்டனைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவசங்கர் சுபத்திரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
சுபத்திரா,
கடவுளுக்கு மானிடப் பிறப்பில்
ஆசை வருகிற போதெல்லாம்
உன் போல் இம் மண்ணில்
பிறப்பெடுக்கின்றார் என நம்புகிறோம்!
இந்த உலகம் அசுத்தமானது
எமக்கு நம்பிக்கை இருக்கிறது
நிச்சயம் மனிதர்கள் வாழும் ஒரு காலத்தில்
நீ புனிதனாய் மீண்டும் பிறப்பெடுப்பாய்!
உன் ஆத்மா அமைதி பெற கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்!!!
தகவல்:
குடும்பத்தினர்
ஆண்டுகள் நான்கு கடந்தாலும் சுபத்திரனின் நினைவுகள் எங்களுடன் இருக்கும். சுபத்திரனின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறோம் .