Clicky

பிறப்பு 22 OCT 1939
இறப்பு 22 MAY 2021
அமரர் சிவசம்பு குமாரலிங்கம்
SIVA STORES AD மண்டைதீவு- உரிமையாளர், முன்னாள் முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் வேலணை, உதயசூரியன் சனசமூகநிலையம் மண்டைதீவு, மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் மண்டைதீவு கிழக்கு ஆகியவற்றின் தலைவரும், ஆலயங்களின் நிர்வாகத் தொண்டரும் மற்றும் சமூகசேவையாளரும்.
வயது 81
அமரர் சிவசம்பு குமாரலிங்கம் 1939 - 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 OCT 1939 - 22 MAY 2021
Late Sivasampu Kumaralingam
கண்ணீர் அஞ்சலி அன்பு கொண்டு எனை ஐயா என்பீர்! அன்பை கற்று கொடுத்து உறவுகளை உள்ளத்தால் இணைத்து மகிழ்ச்சி காண்பீர். மண்டைதீவு மண் தந்த பெருமனிதா உமை மறக்க முடியவில்லை. மலை இன்று சாய்ந்ததால் மனமின்று உடைந்து போயிற்று ! அன்பின் இலக்கணமாய் இந்த அவனியில் வாழ்ந்து பண்புடமை காத்து பக்குவமாய் வழிநடந்தீர், இரக்கத்தின் இருப்பிடமாய் ஈகை பல புரிந்தீர், புன்னகைத்த புண்ணியனே இந்த பாரியை விட்டு பரமனடி சென்றதேனோ? கலையாத நினைவுகழுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! என்றும் உங்கள் நினைவுகழுடன் அப்பன்
Write Tribute