Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 22 OCT 1939
இறப்பு 22 MAY 2021
அமரர் சிவசம்பு குமாரலிங்கம்
SIVA STORES AD மண்டைதீவு- உரிமையாளர், முன்னாள் முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் வேலணை, உதயசூரியன் சனசமூகநிலையம் மண்டைதீவு, மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் மண்டைதீவு கிழக்கு ஆகியவற்றின் தலைவரும், ஆலயங்களின் நிர்வாகத் தொண்டரும் மற்றும் சமூகசேவையாளரும்.
வயது 81
அமரர் சிவசம்பு குமாரலிங்கம் 1939 - 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
Tribute 23 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

திதி: 10-06-2022  

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவசம்பு குமாரலிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சோதனைகள் வரும்போதெல்லாம்
சோர்ந்துவிடாதீர்கள் என்று கூறி
சொன்ன வார்த்தைகள் எங்கள்
முன்னே சொர்க்கத்தை போல் காதினில்
ஒலித்துக்கொண்டே இருக்கின்றது!

பாசத்தின் பிறப்பிடமாய் பாரினிலே!
நேசத்துடன் எங்களை ஆளாக்கி
நேர்மையுடன் வாழ்ந்தீர்களே அப்பா!

எங்களுக்கு வாழ வழிகாட்டிய எங்கள்
அப்பா எம் தேவைகள் அனைத்தையும்
நிறைவேற்றி விட்டு எம்மை விட்டு
போக உங்களுக்கு எப்படி மனசு வந்தது அப்பா?
எமக்காக ஒரு முறை வாருங்கள் அப்பா!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்..

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 30 May, 2021