யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சிவசம்பு குமாரலிங்கம் அவர்கள் 22-05-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவசம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராசரெத்தினம் தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மஞ்சுளாதேவி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,
உதயராணி(ரதி- இலங்கை), உதயமதி(பவி- இலங்கை ), தவசீலன்(பாபு- கனடா), உதயரஞ்சினி(ரூபி- ஜேர்மனி), உதயமலர்(சாந்தி- லண்டன்), ஜெயசீலன்(தேவன்- கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஜயகுமாரன்(ராசு), யோகேஸ்வரன்(இலங்கை), ஈசானி(கனடா), மோகனதாஸ்(ஜேர்மனி), உருத்திரநாதன்(லண்டன்), றசிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற அமிர்தாம்பாள் அவர்களின் அன்புச் சகோதரரும்,
புஷ்பநாதன், பத்மநாதன், செல்வநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விஜயதீபன், பிரியலோஜினி , சசிறாஜ், நந்ததீபன், ஜனார்த்தனன், கஜலக்ஷி, கபில்தாஸ், தனுஜன், அனுஷிகா, ரக்ஷன், சுபசுதன், கபீசன், கோபிஷா, ஷாருசன், ஹர்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
தஷ்வின், துளஷ்வின், சுவாதின், சர்வின், தியா ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாகவும் மட்டுப்படுத்தப்பட்ட நேரடி வருகை காரணமாகவும் அன்னாரின் இறுதிஅஞ்சலி Drive-Through View மூலம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: https://livestream.com/siyanetexpress/events/9696600
நிகழ்வுகள்
- Saturday, 05 Jun 2021 5:00 PM - 7:00 PM
- Sunday, 06 Jun 2021 10:00 AM - 11:00 AM
- Sunday, 06 Jun 2021 11:00 AM - 12:00 PM
- Sunday, 06 Jun 2021 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Our deepest condolences to you and your family. May his soul Rest In Peace