Clicky

பிறப்பு 22 OCT 1939
இறப்பு 22 MAY 2021
அமரர் சிவசம்பு குமாரலிங்கம்
SIVA STORES AD மண்டைதீவு- உரிமையாளர், முன்னாள் முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் வேலணை, உதயசூரியன் சனசமூகநிலையம் மண்டைதீவு, மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் மண்டைதீவு கிழக்கு ஆகியவற்றின் தலைவரும், ஆலயங்களின் நிர்வாகத் தொண்டரும் மற்றும் சமூகசேவையாளரும்.
வயது 81
அமரர் சிவசம்பு குமாரலிங்கம் 1939 - 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
22 OCT 1939 - 22 MAY 2021
Late Sivasampu Kumaralingam
கண்ணீர் அஞ்சலி கலையாத நினைவுகழுடன் உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்திக்காய் பிரார்த்தித்துக் கொள்கின்றோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! என்றும் உங்கள் நினைவுகளுடன் அப்பன்
Write Tribute