Clicky

பிறப்பு 22 OCT 1939
இறப்பு 22 MAY 2021
அமரர் சிவசம்பு குமாரலிங்கம்
SIVA STORES AD மண்டைதீவு- உரிமையாளர், முன்னாள் முகாமையாளர்- பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் வேலணை, உதயசூரியன் சனசமூகநிலையம் மண்டைதீவு, மற்றும் கிராம அபிவிருத்திச்சங்கம் மண்டைதீவு கிழக்கு ஆகியவற்றின் தலைவரும், ஆலயங்களின் நிர்வாகத் தொண்டரும் மற்றும் சமூகசேவையாளரும்.
வயது 81
அமரர் சிவசம்பு குமாரலிங்கம் 1939 - 2021 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasampu Kumaralingam
1939 - 2021

கண்ணீர் அஞ்சலி .. திரு .சிவசம்பு குமரலிங்கம் மாமா அவரின் ஆத்ம சாந்தி அடைய எல்லாம் வல்ல ஸ்ரீ முத்துமாரி அம்மனை பிரார்த்திக்கின்றேன்,மாமாவை பிரிந்து தவிக்கும் அவரின் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

Write Tribute