

அமரர் சிவசம்பு வள்ளியம்மை
1926 -
2020
நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Write Tribute
மச்சாளது மறைவில் துயருற்றிருக்கும் குடும்ப உறவுகளுடன் நாங்களும் எமது கவலைகளைப் பகிர்ந்து கொள்வதுடன் அவரது ஆத்மசாந்திக்கு இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். ஓம்சாந்தி.ஓம்சாந்தி.ஓம்சாந்தி.