Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 18 APR 1926
இறப்பு 10 JUN 2020
அமரர் சிவசம்பு வள்ளியம்மை
வயது 94
அமரர் சிவசம்பு வள்ளியம்மை 1926 - 2020 நயினாதீவு 3ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

 யாழ். நயினாதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு வள்ளியம்மை அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக் கிரியைகள் 10-07-2020 வெள்ளிக்கிழமை அன்று காலை 08:00 மணியளவில் நயினாதீவு புனித கங்காதரணி தீர்த்தக்கரையில் நடைப்பெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்