யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவசம்பு பூபதியம்மா அவர்கள் 29-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிதம்பரப்பிள்ளை, ஆச்சிக்குட்டி தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னர், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவசம்பு அவர்களின் அன்பு மனைவியும்,
சிவமலர், சிவகுமார், இந்திரகுமார், ஞானகலை, சத்திகுமார்(கனடா), மீனலோசனா(ஜேர்மனி), இதயறஞ்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
இராயேஸ்வரி(லண்டன்), குணவதி, புவனேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான செல்வமணி, மகேஸ்வரி, புவனேந்திரம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், பூபாலசந்திரன், நடராசா, சிவபாதம், ஞானசீலி, சுகந்தி, சாமினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தயாபரி, மதனிகா, வினோத், நித்தியா, சமிலினி, பிரதீபா, சசிதா, திவ்வியா, கனிஸ்ரன், யூலியன், யுரேனன், சேரா, சோபியா, வசிகரன், சுஜீந்தன், கேகயன், உயாந்தினி, ஆருஜன், அபிசா, காலஞ்சென்ற பிரியா, சுகந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ரதுசன், மிதுசா, டிலுக்சன், லியானா, வினோசா, ஆதிரன், அனிக்கா, நோறா, ஹாசினி, மீரா, Aaron, Joshua, Emilia, மகிசா, அர்ஜூன், பிரணவி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.