கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivasamboo Poopathiammah
1933 -
2021
"வைத்துள் வாழ்வாங்கு வாழ்வார் வானுறையும் தெய்வத்தின் வைக்கப்படும்." அன்பிற்கும் பண்புக்கும் மதிப்பிற்குரிய மாமிக்கு தங்கள் பிரிவால் ஆளாத்துயரில் மூழ்கியிருக்கும் மருமகன் , மகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள், பூட்டப்பிள்ளைகள் அனைவரின் துயரங்களை காணிக்கையாக்கி தங்கள் ஆத்மா இறைவனடி சேரவேண்டி இறைவனைப் பிரார்த்திக்கிறோம். தங்கள் பிரிவால் துன்பத்தில் தோய்ந்திருக்கும் மைத்துனர், மைத்துனி அவர்கள் , கணவன், மனைவி, பிள்ளைகள், அனைவருக்கும் ஆழ்ந்த கவலை பகிர்ந்து கொள்கின்றோம். "ஓம் சாந்தி ஓம்சக்தி ஓம்சாந்தி "
Write Tribute