யாழ். கோப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னப்பு கணேசலிங்கம் அவர்கள் 03-12-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பு லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சிவசம்பு, பூபதியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர்(கிளி) அவர்களின் அன்புக் கணவரும்,
தயாபரி, மதனிகா, தயாவினோத், நித்தியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தயாளன், சிவதர்சன், பிரியகுமாரி, சன்றஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
மீனலோசனா, சிவகுமாரன், இதயரஞ்சனி, இந்திரகுமார், ஞானகலை, சக்திகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ரதுசன், மிதுசா, டிலுக்சன், லெயானா, வினோசா, ஆதிரன், அனிக்கா, நோறா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link:Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 06 Dec 2022 5:00 PM - 9:00 PM
- Wednesday, 07 Dec 2022 9:30 AM - 10:30 AM
- Wednesday, 07 Dec 2022 10:30 AM - 12:00 PM
- Wednesday, 07 Dec 2022 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
No one can prepare you for a loss; it comes like a swift wind. However, take comfort in knowing that he is now resting in the arms of our Lord. my deepest condolences to you and your family.