2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் சிவரத்தினம் புவனேஸ்வரி
(பிள்ளை அக்கா)
வயது 86
அமரர் சிவரத்தினம் புவனேஸ்வரி
1938 -
2024
யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். மண்டைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவரத்தினம் புவனேஸ்வரி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
உங்களை நாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம் அம்மா!
கண்முன்னே நீங்கள் வாழ்ந்த காலம்
கனவாகிப் போனாலும்
எம் முன்னே உங்கள் முகம்
என்னாளும் உயிர் வாழும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து எத்தனை ஆண்டுகள் ஆனாலும்
அம்மா ஆறாது உங்கள் பிரிவுத்துயர்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகரை
வேண்டிக்கொள்ளுகிறோம்.
தகவல்:
குடும்பத்தினர்