மரண அறிவித்தல்
பிறப்பு 20 AUG 1938
இறப்பு 14 MAY 2022
திருமதி சிவராசா வேதநாயகி (சின்னம்மா)
வயது 83
திருமதி சிவராசா வேதநாயகி 1938 - 2022 வேலணை வடக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை வடக்கு சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னை வளசரவாக்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராசா வேதநாயகி அவர்கள் 14-05-2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாரிமுத்தாபிள்ளை செல்லமுத்து தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற தாரகேஸ்வரி, கேதீஸ்வரி, சிவதாசன், குகதாசன், ஜெயதாசன், கண்ணதாசன், கமலதாசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, கணேசபிள்ளை மற்றும் அன்னலக்‌ஷ்மி, மகாலிங்கம், காலஞ்சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், ஜெயக்குமார், சுபோ, நந்தினி, ஸ்ரீவித்யா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தம்பையா, நீலாம்பிகை, வைத்திலிங்கம், தியாகராசா, நாகராசா மற்றும் தர்மவதி, லோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஆதீசன், ராகுலன், அஜந்தா, கேசவன், கஸ்தூரி, சோபிகா, கோசிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சிவேந், ஜெசிகா, வர்சிகா, அன்ஷிகா, அஜென் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

மகிஷன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-05-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் வளசரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வளசரவாக்கம் பிருந்தவனம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

முகவரி:
68 வேலன் நகர்,
4ம் குறுக்கு தெரு,
வளசரவாக்கம்,
சென்னை- 87. 

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வவா - மகள்
சிவம் - மகன்
ஜெயம் - மகன்
கண்ணன் - மகன்
மகாலிங்கம் - சகோதரன்

Photos

Notices

நன்றி நவிலல் Mon, 13 Jun, 2022