Clicky

பிறப்பு 24 JUL 1978
இறப்பு 20 SEP 2024
அமரர் சிவராமலிங்கம் மருதலிங்கம் (சுதன்)
வயது 46
அமரர் சிவராமலிங்கம் மருதலிங்கம் 1978 - 2024 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaramalingam Maruthalingam
1978 - 2024

எனது விருப்பத்திற்குரிய அன்பு மாணவனின் அறிவித்தலைப் பார்த்து அதிர்ச்சியும் ஆறாத் துயரமும் அடைந்தேன். ஏன்டா இந்த அவசரம். நீ லண்டனில் இருந்த போது பல தடவைகள் எம்முடன் தொடர்பு கொண்டு கதைத்து குசலம் விசாரிப்பாய்.அதன்பின் பலதடவை யான் தொடர்பு கொள்ள முயன்றும் முடியாமல் போயிற்று. எனது பள்ளித் தோழன் சிவாவின் மகன் என்ற ரீதியிலும் அதி விவேக மாணவன் என்ற வகையிலும் அளவு கடந்த அன்போடு பழகி வந்தாய். விளையாட்டிலும் படிப்பிலும் சுட்டிக் பையன் . உனது உடன் பிறப்புகள் அத்தனை பேர் க்கும் வழிகாட்டி விட்டு உன் கடமை முடிந்தது என நினைத்தாயா. எது எப்படியோ விதி . அதற்கு யாரும் விதிவிலக்கல்ல என்ற வகையில் ஆறுதலடைவோம். இத் துயரினைத் தாங்கும் சக்தியை உமது குடும்பத்தவர் க்கு இறைவன் அருள் புரியவும் உமது ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடிகளில் அமைதி பெறவும் இறைவனை வேண்டுகின்றோம்.

Write Tribute

Tributes