மரண அறிவித்தல்
அமரர் சிவராமலிங்கம் மருதலிங்கம்
(சுதன்)
வயது 46
அமரர் சிவராமலிங்கம் மருதலிங்கம்
1978 -
2024
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் மற்றும் Belgium ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் மருதலிங்கம் அவர்கள் 20-09-2024 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் சிவராமலிங்கம், சிவகாமி தம்பதிகளின் அன்பு மகனும்,
கயல்விழி(இலங்கை), மயூதரன்(இலங்கை), பிரதீபன்(பெல்ஜியம்), Dr.மயூரி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-10-2024 திங்கட்கிழமை அன்று வவுனியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சிவகாமி(பாவா) - தாய்
- Contact Request Details
மயூதரன் - சகோதரன்
- Contact Request Details
பிரதீபன்(விஜய்) - சகோதரன்
- Contact Request Details