என் அன்பு சகோதர எந்தன் ஆசை நண்பா ஒரு பாடசாலையில் ஒன்ற படித்து ஒன்றகா விளையடி ஒன்றாக வீட்டு பாடம் சொல்லி தந்து எனக்கு விளங்க இல்லை ஏன்றாள் கூப்பிட்டு பக்கத்தில் அன்பாக அரைவனத்து ஒரு ஆசீரியர் சொல்லி தருவது போல் சொல்லி தருவாய் எவ்வித பிரதி பழனும் எதிர் பாராமல் சொந்த என்று கூட தேறியத வயது அப்போ கூட என் மீது தனி பாசம் வைத்து பழகி வந்த நண்பன் நீ இப்போது இல்லை என்பது நம்ப முடியலட மருதாலிங்கம் சிறு வயதில் நாட்டு புலம் பெயர்வால் பிரிந்தோம் பின்பு கொழும்பு வந்து சந்தித்து குருகிய நாட்கள் தான் பழகி வந்தோம் அதன் பின்பும் பிரிந்தோம் நான் இருதடவை பிரேந்தனிய வந்த போது உன்னை பார்க்க முடியாமாள் போய் விட்டது நீ பெல்ஜிம் நாட்டுக்கு சென்று விட்டாய் ஏதோ இருகிறாய் என நினைத்து சந்தோசமாஇருந்தன் எப்போவோ ஒரு நாள் சந்திப்போம் என்று இப்போடி நிழந்தரமாக எங்களை எல்லாம் விட்டு செல்வய் என நான் ஒரு போதும் நினைத்து இருக்கவில்லை ஏன்றாக்கோ ஒரு நாள் நாங்களும் உன் இடம் தான் வர போறம் ஆனால் நண்பா நீ வெகு தூரம் சென்று விட்டய் உனது ஆத்மா 😭😭🙏🙏சாந்தி அடய கடவில் இடம் 🙏🙏வேன்டுகிரேன் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் 🙏🙏சாந்தி