அமரர் சிவராமலிங்கம் கனகமணி
வயது 82
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaramalingam Kanagamani
1938 -
2020
பாசமிகு சின்னம்மாவின் இழப்பு செய்தியறிந்து எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு,குடும்ப அன்னையை இழந்து தவிக்கும் அவர்களின் துயரில் நாமும் இணைந்துகொள்கின்றோம். அவரது ஆத்மா இறைவன் திருவடிநிழலில் நித்திய சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!! நடேசபிள்ளை பராசக்தி, பிள்ளைகள்
Write Tribute