யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு, லண்டன் Croydon ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் கனகமணி அவர்கள் 24-03-2020 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராமலிங்கம்(பாலர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
புஷ்பராணி(நெதர்லாந்து), கணேஷமூர்த்தி(கனடா), சிவானந்தன்(லண்டன்), கண்ணன்((கனடா), ஜெயானந்தன்(சுவிஸ்), தயானந்தன்(சுவிஸ்), மதிவதனி(கனடா), உதயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற மகேஷ்வரி சபாரெட்ணம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,
இராஜதுரை(நெதர்லாந்து), சந்திராதேவி(கனடா), பவோஜினி(லண்டன்), ரேணுகா(கனடா), ஜெனிற்றாசுமதி(சுவிஸ்), கௌரி(சுமதி- சுவிஸ்), சத்தீஸ்வரன்(கனடா), வனிதா(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான வல்லிபுரம், செல்லம், இராசையா, ரத்தினம், தங்கம்மா மற்றும் சபாரெட்னம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலாமதி(லண்டன்), ரவிச்சந்திரன்(லண்டன்), சாந்தி(ஜேர்மனி), சுமதி(ஜேர்மனி), பவானி(லண்டன்), பாஸ்கரன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,
கோகிலன், ரேவதி, பவித்ரா, கிரிஷாந், ரஜிதா, வசிகரன், ஜெயகரன், சிவப்பிரியா, நிவேதா, மதுமிதா, ஜெயந்தா, ஞானுஷா, தனுஜன், வேணுஸா, தனஞ்சயன், கார்த்திகா, சயந்தன், சயந்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.