Life takes from us only lives we were given by it. Rest in peace! பிரார்த்திக்கின்றோம்,ஆழ்ந்த அனுதாபங்கள்! தங்கத்துரை பிரபாகரன்! Montréal Canada.
மாமி என்று நீங்கள் அழைத்த குரல் என் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது உங்கள் ஆத்மா என்றும் தெய்வமாக இருந்து உங்கள் கணவர் பிள்ளைகளை வழிநடத்தும் என நம்புகிறேன் மாமி
தெய்வமாக உங்கள் குடும்பத்தோடு என்றும் இருப்பீர்கள்் உங்கள் ்அன்பும் ஆசீர்வாதமும் எப்போதும் எமக்குண்டு மச்சாள்்
மாமி என்று நீங்கள் அழைத்த குரல் என் காதுகளில் என்றும் ஒலித்துக் கொண்டிருக்கிறது உங்கள் ஆத்மா என்றும் தெய்வமாக இருந்து உங்கள் கணவர் பிள்ளைகளை வழிநடத்தும் என நம்புகிறேன் மாமி