
அமரர் சிவப்பிரகாசம் மகேந்திரராசன்
(பெரியம்பி)
வயது 66

அமரர் சிவப்பிரகாசம் மகேந்திரராசன்
1956 -
2023
புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivaprakasam Mahenthirarasan
1956 -
2023

அண்ணாவின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்! என்றும் சிரித்த உங்கள் முகமும் அன்பான கவனிப்பும் பகிடியான பேச்சும் மறக்கமுடியாது அண்ணா! இன்றும் என்றும் நினைவில் நிற்க்கும் அண்ணா,???????? உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்! ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
Write Tribute