Clicky

Born 02 APR 1939
Rest 18 MAY 2021
Late Sivapragasam Sivalingam
He studied at Colombo Medical University and worked in several places throughout Sri Lanka before emigrating to the UK
Age 82
Late Sivapragasam Sivalingam 1939 - 2021 Haputale, Sri Lanka Sri Lanka
Tribute
Rest in Peace
Late Sivapragasam Sivalingam
1939 - 2021

ஏறத்தாழ கடந்த 25 வருட காலமாக கலாநிதி சிவலிங்கம் அவர்களுடன் பழகி அவருடைய நட்பை பெற்று பல தருணங்களில் அவரை சந்தித்தபோது அவரின் அறிவும் ஆற்றலும் எமக்கு புலப்பட்டது. அன்பாக பழகுவார், பண்பாக நடந்து கொள்வார்; மேலும் தனக்கே உரித்தான பாணியில் மிகவும் சுவாரிஸ்யமாக நண்பர்களை களிப்பூட்டுவார். இதில் அவருக்கு நிகர் அவரேதான். அன்னாரின் மறைவினால் அல்லலுறும் அவர் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடைவதாக

Write Tribute

Notices

Obituary Thu, 20 May, 2021
Thankyou Message Wed, 16 Jun, 2021