Clicky

Obituary
Born 02 APR 1939
Rest 18 MAY 2021
Late Sivapragasam Sivalingam
He studied at Colombo Medical University and worked in several places throughout Sri Lanka before emigrating to the UK
Age 82
Late Sivapragasam Sivalingam 1939 - 2021 Haputale, Sri Lanka Sri Lanka
Tribute 46 people tributed
Share your thoughts, memories..etc

Dr Sivapragasam Sivalingam was born in Haputale, Sri Lanka and passed away peacefully on Tuesday 18th May 2021 in London, UK.

He was the loving son of Sivapragasam and Sivagnanayogam from Karanavai.

Beloved husband of Somasunthary.

Devoted father of Bhaminy(Bama) and Yasothiny(Geetha).

Beloved father-in-law of Kuhen and Kajan.

Affectionate brother of Kamalathevy(UK), late Sivanathan(Sri Lanka), Sivayogawathy(UK), late Sivagnanlingam(Sri Lanka) and Srinadarajah(UK).

Affectionate brother-in-law of late Velayuthampillai, late Carmen, Dr Maheswaran, late Pushparani, Thevi, Balakrishnan(New Zealand) and Ramani(New Zealand).

Proud grandfather of Imaany, Anjali, Ashwini, Amaran, Arjun and Amala.

We regret to inform you that due to the extraordinary circumstances prevailing in the country, only 30 members were able to attend Sivapragasam Sivalingam funeral.

This notice is provided for all family and friends.

கப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட  சிவப்பிரகாசம் சிவலிங்கம் அவர்கள் 18-05-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவப்பிரகாசம் சிவயோகதேவி(கரணவாய்) தம்பதிகளின் அன்பு மகனும்,

சோமசுந்தரி அவர்களின் அன்புக் கணவரும்,

பாமினி(பாமா), யசோதினி(கீதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Kuhen, கஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கமலாதேவி(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவநாதன்(இலங்கை), சிவயோகாவத்(பிரித்தானியா), காலஞ்சென்ற சிவஞானலிங்கம்(இலங்கை) மற்றும் ஸ்ரீநடராஜா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான வேலாயுதம்பிள்ளை, கமல் மற்றும் Dr. மகேஸ்வரன், காலஞ்சென்ற புஷ்பராணி, தேவி, பாலகிருஷ்ணன்(நியூசிலாந்து), ரமணி(நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இமானி, அஞ்சலி, அஸ்வினி, அமரன், அர்ஜுன் மற்றும் அமலா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதரணமாக சூழ்நிலை காரணமா அன்னாரின் இறுதி நிகழ்வில் 30 உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொள்ள முடியும் என்பதை மிக வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Live streaming link: Click here

Please arrange a viewing time with Bama or Geetha . invites only.

Informed by: Family

Contacts

Bama - Daughter
Geetha - Daughter
Mrs Somasunthary Sivalingam - Wife

Photos

Notices

Thankyou Message Wed, 16 Jun, 2021