As we grieve the loss of our beloved one we would like to take this time to thank all the relatives, friends, neighbours and people who have been helpful and supportive during this difficult time. We deeply appreciate the flowers, wreath and sympathy we have received and all the condolence messages sent whether that be in person, through phone calls, emails and social media. We thank you for sharing your kind words through memories and stories and the whole family appreciates the support during this time.
கப்புத்தளையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் சிவலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
உங்கள் பிரிவால் வாடும் உங்கள் அன்பு அத்தானும்(காலஞ்சென்ற கந்தவனம் வேலாயுதம்பிள்ளை), பாசமிகு அக்காவும்(கமலாதேவி), அவர்களாது குடும்பத்தினர்..
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்..
Our Deepest sympathies goes to all family members and to all other loved ones of the late Dr.Sivapragasam Sivalingam. May his Soul Respect in Peace. OM SANTHI SANTHI SANTHI From Mr. &...