Clicky

4ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 MAR 1931
இறப்பு 13 AUG 2020
அமரர் சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி
ஓய்வு பெற்ற மின்சாரப் பொறியியலாளர்
வயது 89
அமரர் சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி 1931 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 73 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ontario Mississagua ஐ வாழ்விடமாகவும் கொண்டிருந்த சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

தந்தையே எங்கள் ஆருயிர் அப்பாவே
விண்ணையே நோக்கி நீங்கள் விரைந்திட்டதால்
விழிகள் நித்தம் கண்ணீரால் நிறைகிறது
கண்ணின் மணிபோல் எம்மை காத்து நின்றாயப்பா!

இருளினுள் மறையும் நிழலும்
ஒளிவர உயிர்த்துக்கொள்ளும்
மறைந்து நான்கு வருடம் போயும்
மறுபடி வராததேனோ?

உங்கள் உறவுகள் நாம் இங்கு
கதி கலங்கி நிற்போம் என்று
ஒரு கணம் நினைத்துப் பார்க்க
உங்களுக்குக்கு மனம் வரவில்லையோ?

காலன் அவன் ஆசை கொண்டு
கவர்ந்து சென்றானோ உங்கள் உயிர்தனை
காலம் காலமாய் உங்கள் நினைவால்
காத்து நிற்கின்றோம்.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்