Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAR 1931
இறப்பு 13 AUG 2020
அமரர் சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி
ஓய்வு பெற்ற மின்சாரப் பொறியியலாளர்
வயது 89
அமரர் சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி 1931 - 2020 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 73 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கொக்குவில் கிழக்கு புகையிரத வீதியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் கிழக்கு இருபாலை வீதியை வசிப்பிடமாகவும், கனடா Ontario Mississagua ஐ தற்போதைய வாழ்விடமாகவும் கொண்ட சிவப்பிரகாசம் ஆனந்தமூர்த்தி அவர்கள் 13-08-2020 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம் சொர்ணம்மா தம்பதிகளின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான அக்குராசி இரத்தினம், சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மூத்த மருமகனும், 

யோகராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவபாலன்(ASR Cargo Systems- கனடா), மதினி(பிரித்தானியா), காலஞ்சென்ற றதினி, மாலினி(கனடா), ராஜினி(கனடா), சிவகரன்(பிரித்தானியா), சிவரூபினி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

பத்மினி அனசூயை(கனடா), விஜயகுமார்(பிரித்தானியா), சிவநேசன்(கனடா), கலைமோகன்(கனடா), கௌரி(பிரித்தானியா), செவ்வேள்கரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான செல்வநாயகம்(மலேசியா), திருநாவுக்கரசு(இலங்கை),அருளம்மா(இலங்கை), நடராசா(கனடா), இரத்தினசிங்கம்(பிரித்தானியா), சிவசுப்பிரமணியம் (இலங்கை)ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான மயில்வாகனம்(மலேசியா), துரைரத்தினம்(இலங்கை), நாகலிங்கம்(இலங்கை) , விக்கினேஸ்வரி(பிரித்தானியா) மற்றும் விமலாதேவி(கனடா), சிவஞானேஸ்வரி(இலங்கை), காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(கனடா), சிவலிங்கம்(இலங்கை) மற்றும் புஷ்பராணி(நியூசிலாந்து), யோகலிங்கம்(பிரித்தானியா), சண்முகலிங்கம்(பிரித்தானியா), கமலராணி(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான புவனராணி(இலங்கை), ஆனந்தராஜா(ஜேர்மனி), ஜெயக்குமார்(இலங்கை) மற்றும் ஜெயலக்சுமி(கனடா), இரத்தினசோதி(சவுதி அரேபியா) ஆகியோரின் மைத்துனரும்,

ராகுலன், அனுஜா, நிலானி , சிந்தியா, கம்பன், அஞ்சனா, சந்தோஷ், அஷ்னா, அபினா, அக்சயன், றொஷான், தர்ணி, ஆரபி, சர்மிளா ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்