1ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் சிவபாதசுந்தரம் சிவஞானரஞ்சிதம்
1936 -
2020
மீசாலை வடக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
8
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவபாதசுந்தரம் சிவஞானரஞ்சிதம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பு என்று சொன்னாலே
எங்கள் கண்முன் தோன்றுவது
எங்கள் தாய் முகமே!
தாங்கிப் பிடிக்கின்ற மனதை
எண்ணங்களும் செயல்களும் நீங்களாக
கண்களை மூடி காட்சிப்படுத்தி
கனவுகளில் காணுகின்றோம் கணப்பொழுதும்
ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நம் நினைவுகள்
நினைவுகள் தான் எம்மிடம்
நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில்
ஆறாத் துயிலில் கலந்திருக்கும் உங்கள்
பாதங்களில் கண்ணீர்த் துளிகளாலே
ஆராதனை செய்கின்றோம் அம்மா
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள், மருமக்கள்,
சகோதரிகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்
தகவல்:
குடும்பத்தினர்