அமரர் சிவபாதம் ரவீந்திரன்
(ரவி)
வயது 48
அமரர் சிவபாதம் ரவீந்திரன்
1970 -
2019
ஒட்டுசுட்டான், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sivapatham Ravindran
1970 -
2019
நம்முள் ஒருவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டார்! நம்ப முடியமால் மனது அண்ணண் பிரிவை ஏற்க மறுக்கிறது , என்னன்ன சொல்ல இருந்தாரோ அண்ணண் ! அண்ணா உங்கள் ஆத்மா எப்போதும் உங்கள் குட்ம்பத்தோடு இருக்கட்டும் ! எம் இதய வலியோடு எம் ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலி அண்ணா! என்றும் நட்புடன் மா.மதுசூதனன்(High Wycombe) திருமலை It’s terrible to hear about your loss and I express my sincere sympathy to you and your family
Write Tribute
Our hearts are filled with sadness and tears but our memories are filled with smiles and laughter of the good times we shared over the years