Clicky

7ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 SEP 1970
இறப்பு 11 JUL 2019
அமரர் சிவபாதம் ரவீந்திரன் (ரவி)
வயது 48
அமரர் சிவபாதம் ரவீந்திரன் 1970 - 2019 ஒட்டுசுட்டான், Sri Lanka Sri Lanka
Tribute 10 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு ஒட்டுசுட்டானைப் பிறப்பிடமாகவும், லண்டன் Milton Keynes ஐ வதிவிடமகவும் கொண்டிருந்த சிவபாதம் ரவீந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டு ஏழு கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!

கண்ணின் மணிபோல் எம்மை காத்த
 அன்புத்தெய்வமே ஆறிடுமோ எங்கள்
 துயரம் நீங்கள் பிரிந்து ஏழு வருடம்
 ஓடிப் போனது இன்னமும் நம்பவே
முடியாமல் நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.

ஆண்டுகள் பல சென்றாலும்
 நீங்காது உங்கள் நினைவுகளும்,
நிகழ்வுகளும்

உங்கள் ஆத்மா சாந்தியடைந்து
 இறைவனடி சேர எல்லாம் வல்ல
 இறைவனை வேண்டி தினமும்
உங்கள் பாதம் பணிகின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 12 Jul, 2019