
கண்ணீர் அஞ்சலி
கீசகன் குடும்பத்தினர்
21 OCT 2021
Switzerland
பெரியம்மா ?? இன்றும் அம்மம்மாவின் முற்றத்தில் நிலாச்சோறு வாங்கி உண்டது என்றும் நீங்காத நினைவு என்னுடன். அடுத்த பிறவி என ஒன்றிருந்தால் இன்னும் கூட காலம் நாம் எல்லோரும் எம் சொந்த மண்ணில் உறவாட...