மரண அறிவித்தல்
தோற்றம் 23 NOV 1938
மறைவு 19 OCT 2021
திருமதி சிவபாக்கியம் இரத்தினம்
வயது 82
திருமதி சிவபாக்கியம் இரத்தினம் 1938 - 2021 நுணாவில், Sri Lanka Sri Lanka
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தி ஐயர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் இரத்தினம் அவர்கள் 19-10-2021 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சரவணமுத்து, வள்ளிஅம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற இரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

இலங்கேசன், பாபு, இளமதி, இளங்கோவை, இளந்திரையன், இந்துமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கண்மணி, பாலசிங்கம் மற்றும் குணசிங்கம், புஷ்பரட்ணம், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, ஜீவா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற வல்லிபுரம், ஞானம்மா, காலஞ்சென்ற கனகம்மா, மார்க்கண்டு, ஜெயகௌரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சதாநிதி, சரஸ்வதி, ஜெகதீசன், புவனகுமார், திருநிறைச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியும்,

அஜீவன், பூஜா, மயூரி, கவின், கஜன், கிரிசாந், சுஜீவன், கமல்ராஜ், நிமல்ராஜ், சயூரி, சாய்றிதன், பூயு, சுகன்யா, சத்தியா, சாலினி ஆகியோரின் பாசமிகு பாட்டியும்,

மகிழினி, ஆரியா, அரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 20-10-2021 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 07:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-10-2021 வியாழக்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 09:00 மணியளவில் கல்கிசை மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 19/1A,
ஸ்ரீ மகாபோதி வீதி,
தெஹிவளை,
கொழும்பு.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இலங்கேசன்(ராசன்) - மகன்
இளந்திரையன்(சதன்) - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Tue, 16 Nov, 2021