
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sivapakkiyam Rathinam
1938 -
2021


வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வத்துள் கலந்து விட்ட சிவபாக்கியம் அம்மாவே!உங்கள் நினைவுகளில் வாழ்ந்துடுவோம் எந்நாளும் ! ஆன்மா சாந்தி பெற எங்கள் பிரார்தனைகள் ஓம் சாந்தி!
Tribute by
சேகர்
நண்பன்
Canada
Write Tribute
மாமியின் ஆத்மா சாந்தியடைய இறைவனை இறைஞ்சி நிற்கின்றோம்.ஓம் சாந்தி சாந்தி???