அமரர் சிவபாக்கியம் திருநாவுக்கரசு
வயது 70
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மா !
உன் மறைவுச் செய்தி கேட்டு என் விழிகள் நனைகிறது
உன் அன்பாலும் ,பண்பாலும் மட்டுமல்ல உன் அறுசுவை உணவாலும் நல்விருந்தோம்பி பல முறை எம்மை உபசரித்தாயே. .. உன் நினைவுகள் நெஞ்சை விட்டுப் போகாது்.
உன் பிரிவால் துடிக்கும் உனது பிள்ளைகளுக்கு எனது குடும்பத்தின் சார்பில் ஆறுதலையும். அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன் ்
உன் ஆன்மா. கர்த்தருக்குள் நித்திரையடைந்திருக்கும் என்று நம்புகின்றேன் ்
அன்புடன்
உன்மகள் சசியின் நண்பி
சுகேந்தினி நிமல்
டென்மார்க் ்
Write Tribute
We will never forget her kindness. May God give her eternal rest and her family the strength to bear the great pain.