Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 OCT 1949
இறப்பு 02 JAN 2020
அமரர் சிவபாக்கியம் திருநாவுக்கரசு
வயது 70
அமரர் சிவபாக்கியம் திருநாவுக்கரசு 1949 - 2020 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 17 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த சிவபாக்கியம் திருநாவுக்கரசு அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
 மெளனமாய் அழுகின்றோம்

உன் அன்பான பேச்சும்
 இரக்கம் கொண்ட உள்ளமும்
 கனிவான எண்ணமும்
 உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை

கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
 நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை

காலங்கள் போகலாம்
 காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
 என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…

தகவல்: குடும்பத்தினர்