யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாக்கியம் திருநாவுக்கரசு அவர்கள் 02-01-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குமாரமூர்த்தி, கமலம்(கனடா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மனோன்மணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மனோரஞ்சிதம்(றஞ்சி), ஜீவரஞ்சிதம்(வவா- இலங்கை), சசிகலா(ஆசிரியை- கொழும்பு), காலஞ்சென்ற ஜோன் அருட்செல்வன், கிரிஜா(கனடா), செல்வமாலா(பிரான்ஸ்), சுஜாதா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
நாகராஜா(கனடா), ஜெயநேசன்(CSI போதகர் யாழ்ப்பாணம்), றிச்சேட் ஜெயகரன்(ஆசிரியர்- கொழும்பு), கேதீஸ்வரன்(பிரான்ஸ்), சுரேந்திரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கமலநாதன்(ஜேர்மனி), சபாதாதன்(பிரான்ஸ்), பூபதி(ஜேர்மனி), கங்காதேவி(ஜேர்மனி), ஜெகநாதன்(கண்ணன் -கனடா), சிவநாதன்(சிவா- இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, கணவதிப்பிள்ளை, தவமலர் மற்றும் உதயரஞ்சினி(ஜேர்மனி), தேன்மொழி, கந்தசாமி(ஜேர்மனி), சுகந்தன்(ஜேர்மனி), சுனித்திரா(கனடா), சர்மிளா(இலங்கை), காலஞ்சென்ற சரஸ்வதி, இராசமணி(இலங்கை), காலஞ்சென்ற தவச்செல்வம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தபித்தா ஆரபி, கோபிராஜ், அபிஷா, சஞ்சீவ் ஹரிஸ், லக்சனா, பிராகாஷ், ஆஷா, நிஷா, டெபி, ஷாலிகா, அனௌக்ஷா, சாம் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We will never forget her kindness. May God give her eternal rest and her family the strength to bear the great pain.