Clicky

பிறப்பு 10 DEC 1940
இறப்பு 29 JUL 2022
அமரர் சிவபாக்கியம் கந்தையா 1940 - 2022 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
10 DEC, 1940
Death
29 JUL, 2022
Late Sivapakiam Kandiah
ஆலவிருட்சம் போல் உங்கள் அனைவரையும் அன்பும் பாசமும்,பரிவு அனைத்தும், நிழல் போல் நின்று காத்த,உங்கள் அன்புத்தாயாா் திருமதி சிவபாக்கியம் கந்தையா அவர்களின் பிரிவினால் துயரமுற்று பரிதவிக்கும்,சிவாஜினி,வினோதினி,சிவாகரன், சசிகரன் குடும்பத்தினா்கள், உறவினா்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் நாமும் உங்கள் துயரத்தில் இணைந்து எமது கண்ணீா் அஞ்சலிகளைக்காணிக்கையாக்குகின்றோம். ஓம் சாந்தி. துயரமுடன், ரவிகாந்தன் குடும்பத்தினா்.நோா்வே. தனேஸ்வரன் குடும்பத்தினா்.லண்டன். லோகேஸ்வரன் குடும்பத்தினா்.சுவிட்சா்லாந்து.
Write Tribute